Comments System

header ads

மண்ணுக்கு மகுடம் சூடிய தலைமை


அட்டாளைச்சேனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய மாபெரும் விழாவிற்கு தலைமை வகித்த சிரேஸ்ட சட்டத்தரணியும் மு.கா.வின் ஸ்தாபக பொதுச் செயலாளருமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான மாண்புமிகு ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு ஊர் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கும்போது எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் அவர்களும் காணப்படுகின்றார்கள். 

Post a Comment

0 Comments