Comments System

header ads

வர்த்தமானி வெளியாகியது



முன்னாள்  மாகாண  சுகாதார அமை ச்சர்  ஏ.எல்.எம்.  நசீர் இன்று வர்த்தமான அறிவித்தலில் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8 வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிவிசேட 2056 /16 இலக்கமும் 30 .01 .2018 திகதியும் கொண்ட வர்த்தமானியே இவ்வாறு உறுதிப்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments