Breaking News

ஹிஜ்ரா நகர் மாணவர்களுக்கு உதவி



ஏர் டெல் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஹிஜ்ரா நகர் ஜூம் மாப்பள்ளி நிருவாகத்தினரின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பள்ளி வாயல் நிருவாகத்தினரும், RDS தலைவர் பாதர் கான் செயலாளர் காதர் மற்றும் பள்ளிவாயல் தலைவர் சாதிக்கின் ஆகியோருடன் ஏர்டெல் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments