Comments System

header ads

திகைப்பில் த.தே.கூ; வடக்கில் புதிய கூட்டமைப்பு



தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புதிய கூட்டணி பற்றிய அறிவித்தலை தமிழ் மக்கள் பேரவை ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments