Comments System

header ads

மீண்டும் பெட்ரோலுக்கு தட்டுப்பாடா ?




நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என, இலங்கை பெற்றோலிய களஞ்சிய ட்ரேமினல்ஸ் தெரிவித்துள்ளது. 

எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments