Comments System

header ads

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் எனக்கு சம்பந்தமில்லை ; அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி தேர்தல்கள் ஆணையாளரினால்  அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments