அதாவுல்லாஹ் கட்சியிடம் அக்கரைபற்றை ஒன்று சேர்க்கும் முன் மொழிவுகள் இல்லை !!!??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 11, 2017

அதாவுல்லாஹ் கட்சியிடம் அக்கரைபற்றை ஒன்று சேர்க்கும் முன் மொழிவுகள் இல்லை !!!???



மாகாண எல்லைப் பிரிப்பு மற்றும் மாகாண தொகுதி நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் மாகாண எல்லை நிர்ணய குழுவிடம் முன்மொழிவுகளை வெளிப்படுத்தல் நிகழ்வுகள் இன்று காலை தொடக்கம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் நிர்ணயக் குழு முன் தோன்றிய அக்கரைப்பற்றில் இயங்கிவரும் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்  தங்களிடம் எந்த முன்மொழிவுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.  அதாவது 1976 களில் இரண்டு தொகுதிகளுக்குள் இரண்டாக பிரிக்கப்பட்ட அக்கரைப்பற்றை ஒன்று சேர்ப்பதில் தங்களுக்கு கவனமில்லை எனும் தொனிப்பொருளில் விடை கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசின் புதிய அரசியலமைப்பு மாற்றத்தினை வன்மையாக எதிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான கட்சியினர், யாப்பு மாற்றத்தை புறக்கணிக்கும் நோக்குடன் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்பட்டாலும் அதனை மக்கள் புறக்கணிப்பாகவே கொள்ள முடிந்துள்ளதாக அறியப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages