Comments System

header ads

இலங்கை வான்பரப்பில் தென்பட்ட சர்வதேச விண்வௌி மையம் (வீடியோ)



நேற்று இரவு இலங்கை வான்பரப்பில் தோன்றியிருந்த நாசாவின் சர்வதேச விண்வௌி மையம் எமது பிரதேச செய்தியாளரின் கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது. 

நேற்று (22) இரவு 6.25 மணியளவில் இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் இதனை விண்ணில் அவதானிக்கலாம் என்று நாசா விண்வௌி ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

சாதாரணமாக விமானம் ஒன்று மணித்தியாலத்துக்கு 965 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்பதுடன், சர்வதேச விண்வௌி மையம் மணித்தியாலத்துக்கு 28,000 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிப்பதாக நாசா விண்வௌி ஆய்வு மையம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments