இலங்கைக்கு புயல் எச்சரிக்கை ; அமெரிக்க கால நிலை மையம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 24, 2017

இலங்கைக்கு புயல் எச்சரிக்கை ; அமெரிக்க கால நிலை மையம்



இலங்கைக்கு புயல் எச்சரிக்கை ; அமெரிக்க கால நிலை மையம் 

தென் மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாக்கி வரும் புயலின் உக்கிரம் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்களை உண்டாக்கலாம் என அமெரிக்க கால நிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இவ்வாரத்தின் இறுதியில் இருந்து புயலின் உக்கிரத்தினை இலங்கை அனுபவிக்கும் அதேவேளை தென் இந்தியப் பகுதிகளும் பாரியளவிலான மழை வீழ்ச்சியை சந்திக்கலாம்.

இவ்வாரத்தின் இறுதித் தினத்தில் இருந்து கூடுதல் மழைவீழ்ச்சியும் பின்னர் மிகக் கூடுதல் மழை வீழ்ச்சியும் இலங்கை மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் உணரப்படும் நிலை காணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages