Comments System

header ads

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆப்பு ? எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு தடை



உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் 4ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்

Post a Comment

0 Comments