காலியில் கைதானோர் விளக்கமறியலில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 18, 2017

காலியில் கைதானோர் விளக்கமறியலில்



காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே  ஏற்பட்ட  முறுகல்நிலையை அடுத்து  முஸ்லிம்களுக்கு  சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன.
குறித்த இச் சம்பவத்தோடு தொடர்பட்டுள்ளனர் என சந்தேகத்தின் பேரில் 19 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்ய்ப்பட்ட குறித்த 19 சந்தேக நபர்களும் எதிர் வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages