Comments System

header ads

பதில் பரீட்சைகள் ஆணையாளராக சனத் பூஜித நியமனம்



பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக பீ.சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார கல்வியமைச்சுக்கு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு பதில் பரீட்சைகள் ஆணையாளராக பீ. சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments