முஸ்லீம்களை புறக்கணிக்கும் ஊடகங்கள் !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 18, 2017

முஸ்லீம்களை புறக்கணிக்கும் ஊடகங்கள் !!!


காலி ஜிந்தோட்ட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மற்றும் இனவெறித்தாக்குதல்கள் தொடர்பில் பல தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை என முஸ்லீம் மக்கள் பெரிதும் அங்கலாய்த்து வருகின்றனர். 

காலம் காலமாக முஸ்லீம்கள் மீதான அடந்தேரல்களையும், முஸ்லீம்களுக்கு எதிரான குரோதப்போக்கினையும் கொண்டுள்ள ஊடகங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ள முஸ்லீம்கள் மீண்டும் மீண்டும் அவர்கள் ஒளிபரப்பவில்லை இவர்கள் ஒளிபரப்பவில்லை என அங்கலாய்ப்பது வேடிக்கையானது. அவர்கள் தொடர்பில் நாம் மிக தெளிவான மன நிலையோடு இருக்கிறோம். 

முஸ்லீம்களுக்கான ஊடகங்களின் தேவைகள் உணரப்பட்டுள்ளன. வியாபாரம் கல்வி கலாசாரம் பண்பாடு என தனித்துவம் கொண்ட நாம் நமக்கான ஊடகங்களை கட்டிஎழுப்புவதில் கவனம் கொள்ள வேண்டிய இன்னுமொரு சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் என முடிவு கொள்வதே அவசியமானது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here