Comments System

header ads

காலி - ஜின் தோட்டை கலவரம் முற்றுகிறது ???


காலியிலுள்ள ஜிந்தோட்டைப் பிரதேசத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற கலவரத்தின் தொடர்ச்சியாக இன்றும் அம்மக்கள் மீது தாக்கங்கள் திணிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் பெரிதும் பதற்றத்துடன் இருப்பதாகவும், பெரும்பான்மை இனத்தவர்கள் வண்டி வண்டியாக இறக்கப்பட்டு முஸ்லீம்களின் வீடுகள் கடைகள் சூறையாடப்படுவதாகவும், இரவு 9 மணியளவில் உருவான இப்பிரச்சனைகளுக்காக இதுவரை போலீசார் நடவடிக்களை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


இதுவரை உடைக்கபெற்ற பள்ளிவாசல் ஒன்றினதும் வீடொன்றினதும் நிழல் படங்கள் என எமக்கு கிடைத்துள்ள படங்கள். 



Post a Comment

0 Comments