தமிழரசு கட்சியில் இணைந்தார் ; கடற்புலிகளின் முன்னாள் மூத்த போராளி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 27, 2017

தமிழரசு கட்சியில் இணைந்தார் ; கடற்புலிகளின் முன்னாள் மூத்த போராளி



தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் மூத்த போராளியும், மேற்கு பிராந்திய புலனாய்வு அதிகாரியுமான தம்பி என்று அழைக்கப்படும் தியாகவராயா அருட்செல்வம்  தமிழரசு கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வன்னி மாவட்ட தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்னிலையில் தன்னை தமிழரசு கட்சியின் அங்கத்தினராக அவர் இணைத்து கொண்டார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தாமும் இந்த கட்சியில்  இணைந்து செயற்படவுள்ளதாக  தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மூத்த போராளி தம்பி என்று அழைக்கப்படும்  தியாகவராயா அருட்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here