Breaking News

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல்



93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரலை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். 

இதற்கமைய, எதிர்வரும் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக் கோரல் இடம்பெறும்என, தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது

No comments