புலிகளை (மாவீரர்களை) நினைவு கூற பயப்பட தேவையில்லை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 25, 2017

புலிகளை (மாவீரர்களை) நினைவு கூற பயப்பட தேவையில்லை



தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களை அச்சமின்றி நினைவு கூருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது.
மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படும் போது இராணுவப் புலனாய்வாளர்கள், மற்றும் பொலிசார் அச்சுறுத்தல் விடுக்கின்றமை தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியாலயத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages