கடல் பின்னோக்கி நகர்ந்துள்ளதா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 25, 2017

கடல் பின்னோக்கி நகர்ந்துள்ளதா ???



தென் கிழக்கு கரையோரம் கடலை நோக்கி சிறிதளவு உள்வாங்கியதாக அங்கிருக்கும் நமது விசேட செய்தியாளர் அறிவித்துள்ளார். 

கடலில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாகவும், கடல் நிலைமைகள் அடிக்கடி மாறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையம், பெய்துவரும் மழையும் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here