Comments System

header ads

பொதுஜன பெரமுன மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணம்

தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட நேரத்தில் இருந்து இதுவரை "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன" 3 மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. 

தற்போது காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் ஏலவே களுத்துறை மாவட்டத்திற்கான கட்டுப்பணமும் செலுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

Post a Comment

0 Comments