அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரையை ஏற்று ஜிந்தோட்டை சென்றார் மன்சூர் எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 17, 2017

அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரையை ஏற்று ஜிந்தோட்டை சென்றார் மன்சூர் எம்.பி


காலி கிந்தொட்டை பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் விரைந்தார்.

காலி கிந்தொட்டை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வை ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொண்ட துரித முயற்சிக்கமைய விசேட அதிரடிப்படையின் வருகையோடு நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதோடு இன்று காலை 9 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்களோடு களத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்து ,பாதிப்புற்ற பிரதேசங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here