Breaking News

அக்கரைப்பற்றில் ஹர்த்தால்



அக்கரைப்பற்று வட்டமடு விவசாயிகளின் கஷ்ட்டங்களை உணர்ந்து தற்போது  ஹர்த்தாளுக்கு அக்கரைப்பற்று வர்த்தகர்களும், பொதுமக்களும் பூரண ஆதரவினை நல்கி கடையடைப்பு ஹர்த்தாலி னை மேற்கொண்டு  வருகின்றனர்.
எவ்வித அசம்பாவிதங்களும் போக்குவரத்துக்கான இடையூறுகளும் இன்றி இது தொடர் ந்து கொண்டிருக்கும் அதேவேளை மக்கள் நாளைய தினம் முழு அம்பாறை மாவட்டத்திலும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments