Breaking News

மட்டக்களப்பு அம்பாறையில் அடைமழை ; இயல்புநிலை பாதிப்பு


அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணத்தின் எல்லா பிரதேசங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலை, அலுவலக நேரமாகையால் வீதிகளும் மாணவர்களின் அல்லோல நிலையும் மிக மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்நிலை இன்னும் சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நிலை  தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments