மாணிக்கமடுவை அடுத்து சம்மாந்துறை மலையில் புத்தர் சிலையுடன் துறவிகள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 13, 2017

மாணிக்கமடுவை அடுத்து சம்மாந்துறை மலையில் புத்தர் சிலையுடன் துறவிகள்




அமீர்

மாணிக்கமடு பிரதேசத்தில் அடாத்தாக புத்தர் சிலையை நிறுவிய பௌத்த துறவிகள் சிலர் இன்னும் அ்நத பிரதேசத்தில் இருந்து சிலையை அகற்றவும் இல்லை குரல்கொடுத்த அரசியல்வாதிகள் பேசவும் இல்லை.

அந்த விடயம் அவ்வாறு இருக்க நேற்று இரவு சம்மாந்துறை மல்கம்பிடி பாதையில் உள்ள அல் இர்சாத் வித்தியாலய அருகில் உள்ள மையவாடிக்கு பின்னால் உள்ள மலையொன்றில் புத்தர் சிலை வைக்க சிலர் வந்துள்ளனர். ஊர்மக்கள் கூச்சிட்டதை தொடர்ந்து அவர்கள் பற்றைகளுக்குள் ஓடி ஒழிந்துள்ளனர். நள்ளிரவை தாண்டியும் இவர்களை தேடிப்பிடிக்க முடியவில்லை என கிராமவாசிகள் குறிப்பிட்டனர்.

சீருடை அணிந்த சிலரும் பௌத்த துறவிகளும் வாகனத்தில் வந்திறங்கியதாக குறிப்பிட்ட பிரதேச மக்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இவ்வாறு செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக குறிப்பிட்டனர்.

குறித்த மலையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் துப்பரவு பணியின் சிங்கள சகோதரர் ஒருவர் ஈடுபட்டிருந்ததாகவும், மலையில் சிறிய அரச மரம் ஒன்றும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages