கியுஸூ: சீனாவில் 1 பில்லியன் டாலர் செலவில் பிரத்தியேக விர்சுவல் ரியாலிட்டி தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது. கியுஸூ மாகாணத்தில் 330 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா பயணிகளிடையே பெரம்வ வரவேற்பை பெரும் அளவிற்கு உருவாக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் பறப்பது, ஏலியன்கள் மற்றும் டிராகன்களுடன் விளையாடுவது மற்றும் பறக்கும் தட்டில் பயணிப்பது போன்ற பல்வேறு அறிவியல் அம்சங்களை கொணடுள்ளது.
ரோலர் கோஸ்ட்ர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களும் இதில் அடக்கம். இந்த தீம்பார்க்கில் மிகவும் முக்கிய அம்சம் என்னவென்றால், 750 டன் ஸ்டீல்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிரான்ஸ்பார்மர் ரோபோ ஆகும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்த பூங்கா திறக்கடவுள்ளதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சீனாவில் 1529 கோடியில் பார்க்
Reviewed by East Times | Srilanka
on
November 26, 2017
Rating: 5
No comments