Comments System

header ads

மீண்டும் காலியில் பதற்றம் ; நள்ளிரவு 1:15 க்கு சம்பவம்



காலி கட்டுகொடை நுகதுவையில் ஒருவரது தும்புத்தொழிட்சாலை தீ வைக்கப்பட்டுள்ளது. 2017/11/19 அதிகாலை 1.15க்கு நடைபெற்றதாக தகவல். 

அதே போல் இரவு நேரங்களிள் பெற்றோல் குண்டு வீசப்பட்ட இன்னுமோர் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் மீதான வலிந்த தாக்குதல்கள் மூலமாக பயங்கரவாத சூழலோன்றினை திணிக்க முற்படுவதாகவே அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லீம் சமூகத்தினர் மிக விழிப்பாக நடந்து கொள்ளுமாறும் வேண்டிக்க்கொள்ளப்படுகின்றனர். 

Post a Comment

0 Comments