மஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 10, 2017

மஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV



மகாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்தினார் பசில் ராஜபக்ஷ. 

சக்தி நிறுவனம் உட்பட்ட மஹாராஜா நிறுவனத்திற்கு அலைவரிசைகளின் உரிமைகள் கைமாறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சருக்கேதிராக வெகுண்டெழுந்து தனது வக்கிர முகத்தை மக்களுக்கு காட்டியுள்ளது.

முஸ்லீம் மக்கள் தொடர்பில் மிகுந்த இனவாதப் போக்கோடு நடந்து கொள்ளும் இவ்வூடகமானது முன்னாள் அமைச்ச்சரை இவ்வாறு கேவலப்படுத்தியுள்ளமை மிக அநாகரிகமானது என கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அத்துடன் முன்னாள் அமைச்சர் பசிலின் கேள்விகளுக்கு எவ்வித பதிலையும் மகாராஜா நிறுவனம் அழிக்க தவறியுள்ளதுடன் மிக மோசமான முன்னோடியாகவும் நடந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages