Header Ads

Breaking News

முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் வடக்கு கிழக்கை இணைப்பை ஆதரிக்கலாம் - MHM அஷ்ரப் தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்



வடக்கு கிழக்கை இணைப்பது என்பது இன பிரச்சனைக்கான தீர்வு எனில், முஸ்லீம்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அவற்றில் முதன்மையானது என மு.கா வின் தலைவரும் சட்டத்தரணியுமான MHM அஸ்ரப் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் முஸ்லீம் உரிமைகள் தொடர்பிலான அரசு தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ளக் கூடிய தருணத்தில் மு.கா வின் இன்றைய தலைமையின் நிலைப்பாடு பெரிதும் ஸ்தாபக தலைவரை பின்பற்றியே சென்றுள்ளது என்பதுவும் தெளிவாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments