Header Ads

Breaking News

அட்டாளைச்சேனை முனீரா பெ.உ.பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்



நமது செய்தியாளர் 

அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர்தர பாடசாலையின் உலக சிறுவர் தின நிகழ்வுகள் தற்போது மாணவர் ஊர்வலத்துடன் ஆரம்பித்துள்ளன. 

ஆரம்ப பிரிவுத்தலைவர் அல்ஹாஜ் ACM ஹாரித் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அதிபர் MH  முஹம்மத் ரஸ்மி   மற்றும் பிரதி அதிபர்களான AK . அனீஸ் , MA . சுஹைரா ஆகியோரின் பங்குபற்றுதலுடன்   ஆரம்ப பிரிவு ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

No comments