Header Ads

Breaking News

நிந்தவூர் ஜப்பார் அலி சற்றுமுன் விபத்து


முன்னாள் ராஜாங்க அமைச்சர் (ஹசன் அலியின்) சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் கிண்ணியாவில் சற்று முன்னர் விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.


No comments