இன்று முதல் மட்டக்களப்பில் மத்திய அரசு அமைச்சர்கள் ஆட்சி ! மக்கள் தேவைகள் நிறைவேறுமா ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 30, 2017

இன்று முதல் மட்டக்களப்பில் மத்திய அரசு அமைச்சர்கள் ஆட்சி ! மக்கள் தேவைகள் நிறைவேறுமா ?




சுபியான் எம்.ஏ

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மீதான அதிகாரம் கொண்ட பதவிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் முன் கொண்டுசெல்லப் பட்டிருந்தது. அபிவிருத்தி மற்றும் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகக் கரிசனையுடன் செயல்பட்டார்.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபை கலையுமட்டும் அரசியல் அதிகாரங்களை எங்களால் பாவிக்க முடியாதுள்ளது என தமது ஆதரவாளர்களிடம் ஆக்ரோஷமாக தெரிவித்து வந்த மத்திய அரசின் மக்கள் பிரதிநிதிகள் இன்று முதல் தங்கள் சேவைகளை மக்கள் மத்தியில் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் தொடங்குவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மட்டக்களப்பிலுள்ள பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பெரிதும் காட்டமாக முதலமைச்சர் மீது அறிக்கைகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் 01.10.2017 இன்றைய நாளில் இருந்து இம்மக்கள் பிரதிநிதிகளின் அபிவிருத்தி மற்றும் சேவைகள் தொடர்பிலாக மக்கள் மிக ஆவலுடன் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் காத்திருக்கின்றார்கள். அதேவேளை முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மீதான அரசியல் நகர்த்தல்கள் இனி ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புகளும் இல்லாமலில்லை. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here