ஓட்டமாவடி தியாவட்டுவானில் விபத்து - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 8, 2017

ஓட்டமாவடி தியாவட்டுவானில் விபத்து





நாவலடி சேவிஸ் நிலையம் முன்பாக விபத்து பிரதான விதியில் வந்த கோழி விற்பனை லொறியொன்று பாதையை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் மீது மோதியதில் அவர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார் மேலதிக விசாரனைக்காக வாழைச்சேனை பொலிசார் விரைந்துள்ளனர்.சம்பந்தப்பட்ட வயோதிபர் தியாவட்டவான் சேவிஷ் நிலைய உரிமையாளர் காதர் ஹாஜியாரின் தந்தையாவார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here