Header Ads

Breaking News

களுத்துறை மாவட்ட மக்களிற்கு எச்சரிக்கை



குளேகங்க நீர்த்தேக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிாக களுத்துறை மாவட்டத்தில் புலாத்சிங்கள,அகலவத்த மற்றும் இங்கிரிய பகுதியை சேர்ந்த மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments