புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வராது - மைத்ரி சிக்கலில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 5, 2017

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வராது - மைத்ரி சிக்கலில்



அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று அஸ்கிரி விஹாரையில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தேச அரசியல் அமைப்பு நாடு எதிர்நோக்கி வரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் பௌத்த பீடங்களின் பிரதம மாநாயக்க தேரர்கள் ஒன்று கூடி நாட்டின் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages