சேகு இஸ்ஸதீன் மாகாண சபை உறுப்பினர் தவத்திடம் வாங்கிக் கட்டினார் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 8, 2017

சேகு இஸ்ஸதீன் மாகாண சபை உறுப்பினர் தவத்திடம் வாங்கிக் கட்டினார்
முழு நிலவில் “முடுமை” சொன்னதாம்; ‘’தவம்’’ தோற்பார்..................
நேற்று (07.07.2017) அக்கரைப்பற்றுக் கடற்கரையில் நடந்த கவிதைப் புத்தக வெளியீட்டில் முடுமை சொன்னதாம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தவம் தோற்பார் என்று.
இது வரையில் முடுமையினால் தோற்பார்கள் என்றவர்களின் பட்டியல் இதோ!
1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா தோற்பார் என்றார்: சந்திரிக்கா வென்றார்.
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா தோற்பார் என்றார்: மீண்டும் சந்திரிக்கா வென்றார்.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோற்பார் என்றார்: அதாவுல்லா வென்றார்.

2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோற்பார் என்றார்: மீண்டும் அதாவுல்லா வென்றார்.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோற்பார் என்றார்: மீண்டும் அதாவுல்லா வென்றார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோற்பார் என்றார்: மஹிந்த வென்றார்.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோற்பார் என்றார்: மீண்டும் அதாவுல்லா வென்றார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி தோற்பார் என்றார்: மைத்ரி வென்றார்.
2017 ஆம் ஆண்டு தவம் தோற்பானாம் ????????????????????

தோற்பதே தனது அரசியல் வரலாறாகிப் போன முடுமை முதலில் தான் வெல்லட்டும் – அப்புறம் தோற்போரைப் பட்டியலிடட்டும்.

அடங்கப்போகும் வயசிலும் நப்ஸ் விடல. அதற்கு நாங்க சம்பலா?
(முடுமை என்ற சொல் என்னுடையதல்ல. முன்னாள் அமைச்சருடையது)


இழிவு அரங்கம் தேடுகிறது;
நிலவில் குடை பிடித்து....
நீ
சாபம் வாங்கி
நீண்ட நாட்களாயிட்டு
தூய்மை பெற
துடைப்பான் கட்டை போதாது
இருளும்
உன் இதயமும் ஒன்றுதான்
விரலில் 
வெளிச்சம் ஏந்தி
ஆன்மா ஆகர்சம் பெறாது
அழுகி நாற்றமெடுக்கும்
உன் மூளையில்
விகாரங்களின் வீணி வடிகிறது
துடைத்துக் கொள்
அடைசல் சீலைதான்
உன்னில் எஞ்சி இருக்கும்
அதையாவது கட்டிக் கொள்
புழுக்களின் கூடு 
உன் நாவு
அதில்
புனிதம் எப்படிப் பிறக்கும்
வேசியின் விரிப்பில்
பத்தனியை எப்படிப் பார்ப்பது
நீ
படுப்பதை மட்டுமே 
இலட்சியம் கொண்டவன்
உனக்கு
மகளென்ன
மனைவியென்ன
கடுப்பு நீங்கினால் போதும்
(கவிதை மீள்பதிப்பு)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here