இலங்கையை நெருங்கி வரும் மிகப்பெரிய ஆபத்து – மக்களே அவதானம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 9, 2017

இலங்கையை நெருங்கி வரும் மிகப்பெரிய ஆபத்து – மக்களே அவதானம்



இலங்கையை அண்மைக்கால நோய்த்தாக்கங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
டெங்கு நோயின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில் ஸ்ரீலங்காவின் சனத்தொகையில் நூற்றில் 25 சதவீதம் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages