படையினரை பலி கொடுக்க அரசு துணிந்து விட்டது - விமல் வீரவன்க்ச - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 5, 2017

படையினரை பலி கொடுக்க அரசு துணிந்து விட்டது - விமல் வீரவன்க்ச


நாட்டில் மூண்ட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களுக்கு மலர் மாலை அணிவிக்க வேண்டும். எனினும் அதனைவிடுத்து அவர்களின்  கழுத்தில் தூக்கு கயிற்றை அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்கான உபாயம்தான் காணாமலாக்கப்படுதலிலிருந்து ஆட்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages