திருமணமாகி 20 நாளில் கணவன் கொலை, மனைவி கைது - வீடியோ இணைப்பு
திருமணமான 20 நாளில் கணவனை கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
காதலை ஏற்க மறுத்து நடந்திவைக்கப்பட்ட திருமணத்தால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. குறித்த மனைவி செவிலியராக வேலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்தது மட்டுமின்றி தனக்கு ஏதும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார். தற்போது பொலிசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
No comments