வெட்கம் கொண்டாவது தேர்தலை நடத்துங்கள் - SM சந்திர சென எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 25, 2017

வெட்கம் கொண்டாவது தேர்தலை நடத்துங்கள் - SM சந்திர சென எம்.பி



கூட்டு எதரணியினர் தேர்தலை நடத்துங்கள் என்று தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். எனவே வெட்கம் கொண்டாவது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages