அதிகரிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டண விபரம்... - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 23, 2017

அதிகரிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டண விபரம்...




வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ் நூற்றுக்கு 6.28 வீதமாக பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி 9 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிவேக பாதையின் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மஹரகமையில் இருந்து காலி வரை 410 ரூபாய்.
மஹரகமமையில் இருந்து மாத்தறை வரை 500 ரூபாய்.
கொழும்பில் இருந்து மாத்தறை வரை 530 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜீலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த கட்டண திருத்தம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here