Header Ads

Breaking News

இலங்கையர்கள் அனைவரும் பெருமைப்படும் பாடல் - பகிருங்கள்



இலங்கையில் காணப்படுகின்ற இயற்கை அழகுகளை சர்வதேசத்திற்கு எடுத்து காட்டும் வகையில் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
''Never Stop Moving'' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை, பாடகரும் இயக்குனருமான சசித் பீரிஸ் என்பவரினால் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பொப் பாடகரான Casey Breves என்பவரினால் இந்த பாடல் பாடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அவர் பிரபல பாடகர்களுடனும், பிரபல இசை நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடிய ஒருவராவார். அத்துடன் Youtube வலையமைப்பில் அவருக்கு ஒரு மில்லியனுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த பாடலில் இலங்கையில் உள்ள மிக அழகான பல இடங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments