Header Ads

Breaking News

சரணடைந்த ஞான சாரர் விடுதலை



பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஞானசார தேரர் கொழும்பு கோட்டை நீதவான் நிதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments