பாகிஸ்தானின் உலக சம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 21, 2017

பாகிஸ்தானின் உலக சம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு


சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்­றி­வாகை சூடிய பாகிஸ்தான் அணிக்கு அவர்­களின் தாய்­நாட்டில் உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

சர்ப்ராஸ் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணியினர் நேற்­று­முன்­தினம் சம்­பியன்ஸ் கிண்­ணத்­துடன் நாடு திரும்­பினர். அவர்­களுக்கு விமான நிலை­யத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. அத்தோடு வீதியோரங்களில் ரசிகர் கூட்டம் பொங்கிவழிய சம்பியன்ஸ் அணி வலம் வந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages