ஞான சாரா தேரர் சற்று முன் கோட்டை நீதிமன்றில் சரண் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 21, 2017

ஞான சாரா தேரர் சற்று முன் கோட்டை நீதிமன்றில் சரண்



பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களினால் இரண்டு பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலே நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பினை உறுதி செய்தால் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாவார் என பொதுபல சேனா இயக்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here