அதாவுல்லாஹ், மற்றும் கூட்டமைப்பினால் எதுவும் கிழிக்க முடியாது - அக்கரைப்பற்றில் கிழக்கு முதல்வர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 21, 2017

அதாவுல்லாஹ், மற்றும் கூட்டமைப்பினால் எதுவும் கிழிக்க முடியாது - அக்கரைப்பற்றில் கிழக்கு முதல்வர்
இந்த ஆட்சியில் மட்டுமல்ல இனி எந்த ஆட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸ்தான் கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்யும் அதற்கான திராணியும் மக்கள் ஆதரவும் எமக்கே உள்ளது என அக்கரைப்பற்றில் நடந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமத்  தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று கடற்கரையில்  இன்று இடம் பெற்றது. இதில் வரலாறு காணாத மக்கள் இதில் கலந்து கொண்டனர். . 


முதலமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் அக்கரைப்பற்றில் வளர்ச்சி கண்டுள்ளமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தோல்வியடைந்த அதாஉல்லா தற்போது அரசியல் முகவராக செயற்படுகின்றார்.மக்கள் ஆதரவுடன் அவரால் ஒரு போதும் இனி பதவிக்கு வரமுடியாது.அதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸால் துரத்தப்பட்டவர்களோடு கூட்டணி அமைக்க ஒடோடித் திரிகிறார். அது ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here