ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிறு பதற்றம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிறு பதற்றம்




ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிறு பதற்றம்

சற்றுமுன் (அதிகாலை) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சில சிங்கள மாணவர்களுக்கும், முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு சிறு  பதற்ற நிலை உருவானதாகவும்  இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிங்கள மாணவர்கள் குடிபோதையில் காணப்பட்டத்தாகவும் அறியமுடிகின்றது.

மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதுடன், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
www.importmirror.com

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here