புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு வடக்கின் அமைச்சு ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 26, 2017

புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு வடக்கின் அமைச்சு ?
இன்றைய தமிழரசுக்கட்சிக்கூட்டத்தில் ஆர்னோல்ட் அவர்கள் கல்விஅமைச்சுக்கான தெரிவாக முன்மொழியப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
இதேவேளை ஈபிஆர் எல் எப் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அல்லது மற்றொரு உறுப்பினரான கே.சர்வேஸ்வரனுக்கு கல்வி அமைச்சர் பதவியினை வழங்கவேண்டும் என கோரியுள்ளது.
இதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் அமைச்சு பதவி கேட்டு முதலமைச்சரினை நெருக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.ஆயினும் தமது தரப்பிற்கு சந்தர்ப்பமொன்றை முதலமைச்சர் வழங்குவாரென நம்புவதாக தெரிவித்துள்ளார்.
EPRLF கட்சியின் கலாநிதி சர்வேஸ்வரன் கல்வி அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சராவதற்கும் தகுதி உடையவர்.
இந்த ரவிகரன் யார் அன்று விடுதலைப் புலிகளின் காலத்தில் மண்ணென்னை திருடு உட்பட பல மோசடிகளில் விடுதலைப்புலிகளால் தண்டிக்கப் பட்டு முல்லைத்தீவு கடற்கரையால் நள்ளிரவில் புலிகள் கட்டுப் பாட்டில் இருந்து துரத்தப் பட்டவர் எவ்வாறான ஆடை அணிந்து வந்தார் என்பது அப்பகுதி மக்களிற்கு நன்கு தெரியும்.
அன்மைய நாட்களில் இவர் மீது அப் பகுதி மக்கள் வைத்த குற்றச் சாட்டுக்கு காவல் நிலையம் வரை சென்று மக்களை மிரட்டுகிறார் இவர் செய்ய மாட்டார் என்பதற்கு என்ன தகுதி.
விடுதலைப் புலிகளுக்கே அல்வா கொடுத்த ரவிகரன் இன்று முதலமைச்சருக்கு என்ன செய்திருப்பார்.
இன்று இவர் ஒரு தேசிய வாதி அவர் கூறுவதைக் கேட்டு வாயைப் பிளக்க ஒரு கூட்டம் வன்னியில் பிறந்தால் எல்லாரும் நல்லவர்களா அறிக்கை அரசியலுடன் காலம் தள்ளும் இவர் எல்லாம் கல்வி அமைச்சரானால் என்ன கதி...
சில கதைகளை கூறி விட்டு புதினம் பார்ப்பது தான் இவர் வேலை அதன் ஒரு படி தான் கல்வி அமைச்சர் ஆசை....

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages