இலங்கையருக்கு ஐ.நா வில் பதவி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

இலங்கையருக்கு ஐ.நா வில் பதவி



ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­செ­ய­லாளர் அன்­டோ­னியோ கட்ரஸின் இளைஞர் விவ­கா­ரங்­க­ளுக்­கான தூது­வ­ராக இலங்­கையைச் சேர்ந்த ஜயத்மா விக்­ர­ம­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்­கான நிய­ம­னத்தை ஐ.நா. செய­லாளர் நாயகம் வழங்­கி­யுள்ளார்.
இவர் தனது 21 ஆவது வயது முதல் சர்­வ­தேச ரீதி­யி­லான இளைஞர் விவ­கார அபி­வி­ருத்திப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­துடன் அவ்­வ­மைப்­பு­களில் பல்­வேறு பதவி நிலை­க­ளையும் வகித்­துள்ளார்.
2030 ஆம் ஆண்­ட­ளவில் ஐக்­கிய நாடு­ களின் நிலை­யான அபி­வி­ருத்திக் கொள் ­கையை வெற்­றி­க­ர­மான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வனை இலக்­கா­கக்­கொண்டு,  இளைஞர் சமூ­கத்தை வலு­வூட்டும் பொறு ப்பு குறித்த பதவி மூலம் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 
கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தற்­போது முது­மாணி கற்­கை­நெ­றியை தொடரும் 27 வயதான ஜயத்மா விக்ரமநாயக்க அப்பல் கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here