About Me

header ads

இலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்



தற்போது இலங்கையில் கடல்பகுதிகளை நிரப்பி நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக இலங்கையின் பரப்பளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நில அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வரை 65,610 கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றர் பரப்பாக காணப்பட்ட இலங்கை கொழும்பில் துறைமுக நகர திட்டங்கள் காரணமாக பரப்பு இரண்டு கிலோ மீற்றரால் அதிகரித்துள்ளதாக நில அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments