துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 23, 2017

துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில்



ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர்களின் தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றையதினம் வெளியிட்டுள்ளது.
இதில் விராட்கோலி 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றார். 2வது இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 861 புள்ளிகளுடனும்  3வது இடத்தில் தெனனாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடனும்  உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here