விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ர்ப்பாட்டம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 20, 2017

விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ர்ப்பாட்டம்



நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக இன்று பி.ப 4 மணியளவில் கோட்டே ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி லக்ஸ்மன் டயசை அச்சுறுத்தியமை தொடர்பிலாக எதிர்ப்பு தெரஈக்கும் நோக்குடனேயே இவ் வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள இவ் ஆர்ர்ப்பாடமானது அரசுக்கு மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற எதிர்பார்ப்புகளை பெரிதும் பாதிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here